நேசம்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்..

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 2:31 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : nesam
பார்வை : 143

மேலே