பூவுக்கும் இதயம் ...

வண்டுகளே...
தேனுக்காக மட்டும்
பூக்களை விரும்பாதீர்
பூவுக்கும் மென்மையான
இதயம் உண்டு என்பதை
மறந்து விடாதீர்!!

எழுதியவர் : வெற்றி (14-Jan-13, 10:45 am)
பார்வை : 118

மேலே