கல்விக் கட்டணம்

நாளை...
பிள்ளைகள் ஆங்கிலம் பேச,
இன்று,
இவன் ஹிந்தியில் பேசுகிறான்...
அடகு கடையில்!

எழுதியவர் : (15-Jan-13, 3:57 pm)
பார்வை : 113

மேலே