பாதி இங்கே ...மீதி எங்கே...?பகுதி:2
தோழமை சொந்தங்களே...
ஒரு புது முயற்சி .....
அது தேர்ச்சியும் ....வளர்ச்சியும்..
நிச்சயம் அளிக்கும் நல் பயிற்சி.....
கீழே உள்ள வரிகளை வைத்து இருவர் ஒரு கவிதை எழுத வேண்டும்..
முதலாமவர் 4 வரிகள்...
அடுத்தவர் 12 வரிகள்..
ஓர் அர்த்தம் கொண்டதாக கவிதை உரு பெற வேண்டும்..
வரி ஒன்றுக்கு ஐந்து சொற்களே இருத்தல் வேண்டும்..
சரியா ...தொடங்குவோமா..
முதல் 4 வரிகள்..
"ராத்திரியின் சொந்தக்காரன்
யாத்திரை சென்றான்..
பகலின் உரிமையாளனும்
பாத யாத்திரை போனான் ."
நாளை இரவு கவிதை முடிக்கப்பட வேண்டும்...
இரண்டாமவர்.....ஆண்டோ பெனி ..
மூன்றாமவர் ....சரவணா...
அன்புடன் அகன்