சமாதி

கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் முகமும் என் இதயத்தில் அவள் நினைவும் இருக்கும் வரை காதலித்துக்கொண்டு இருப்பேன் அவளின் சம்மதம் கிடைக்கும்வரை அல்ல எனக்கு அமைதியான சமாதி கிடைக்கும் வரை.

எழுதியவர் : அரவிந்த் (15-Jan-13, 4:36 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 99

மேலே