கவிதை பொய் அல்ல!

மிகைபடுத்தப்பட்ட கவிதைகள்,
மெய்யாகும்...
உன்னைப்பற்றி பாடும்போது மட்டும்!

எழுதியவர் : (15-Jan-13, 4:29 pm)
பார்வை : 104

மேலே