பிரிகிறேன்

தீயிளிட்ட விறகு மீண்டும் விரகாவதில்லை ,,,
உடலை விட்டு பிரிந்த உயிர் மீண்டும்
உடலோடு சேர்வதில்லை ,,
அண்பே நீ அன்று எண் இதயத்தை
கல்லறையில் இட்டாய் ,,,
அழகே இதயமில்ல என்னிடத்தில் மீண்டும்
என்னுள் இதயத்தை நீ தேடாதே ......
தீயிளிட்ட விறகு மீண்டும் விரகாவதில்லை ,,,
உடலை விட்டு பிரிந்த உயிர் மீண்டும்
உடலோடு சேர்வதில்லை ,,
அண்பே நீ அன்று எண் இதயத்தை
கல்லறையில் இட்டாய் ,,,
அழகே இதயமில்ல என்னிடத்தில் மீண்டும்
என்னுள் இதயத்தை நீ தேடாதே ......