நீயே

உன் நிழலை பார்த்து வருந்தாதே
இரவில் உண்னை விட்டு பிரிகின்றது என்று,,,
என் பிரிவை நிணைத்து கலங்காதே
எப்பொழுது காணப்போகிறோம் என்று,,,,,
கண்மூடி எண்ணை நிணைத்து பார்
கனவிலும் உன்னோட இருப்பேன்,,,
உண் கனவில் வரும் நிலவில் கலந்திருப்பேன் நானடி ......