தொலைந்த மனது
இருப்பதை கேட்டால் கொடுத்து விடுவேனடா
ஆனால் நீயோ என்னிடம் இல்லாததை ஏற்கனவே
உன் நண்பனிடம் தொலைத்த
என் மனதை கேட்கிறாயே
இருப்பதை கேட்டால் கொடுத்து விடுவேனடா
ஆனால் நீயோ என்னிடம் இல்லாததை ஏற்கனவே
உன் நண்பனிடம் தொலைத்த
என் மனதை கேட்கிறாயே