வழி தெரியா நட்பு
ஒரே வகுப்பில் அமர்ந்து படிக்கும் போதும்
ஒன்றாக அமர்ந்து உண்ட போதும்
எதுவுமே தெரியவில்லை
உனக்குள் என் நட்பும்
எனக்குள் உன் நட்பும் இருப்பது
நமக்குள் நட்பு தோன்றும் போது
நம் பாதைகள் மட்டும் தடுமாறி போனது
வழி தெரியாமல்