மகாகஸ்தூரி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மகாகஸ்தூரி |
இடம் | : sankaran kovil |
பிறந்த தேதி | : 26-Mar-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 289 |
புள்ளி | : 47 |
சாரல் விழுந்த அழகிய
பொன்மாலைப்பொழுது
தாயின் மடியில் தவழும்
மழலையைப் போல நானோ
ரயிலின் இருக்கைகளில்......
இதமான பாடல் ,
அருமையான நண்பர்கள் கூட்டம்
சொர்க்கத்தை காட்டிலும்
என்னை நேசிக்கவைத்த
அந்த மூன்று மணிநேரம்
முடியும் தருவாயில்
நானோ நடைபாதையில் ............
என் மனமோ ரயிலில்...
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
ஆண் வர்க்கம் எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனம் கொண்டதால் என்னவோ
அவர்களுடன் உள்ள நட்பு கூட
சில காலத்திற்கு அப்புறம்
தவறாகவே செல்கின்றது..........
காரணம் ஏதும் இல்லை
விளக்கம் ஒன்றுதான்
நமது அன்றாட வாழ்க்கையின்
அறிவியலின் முன்னேற்றமே
எல்லோரும் சொல்லும் பதிலாக இருக்கலாம்...
உண்மை யாருக்கும் புடிப்பதில்லை
அதனால்தான் என்னவோ
பெண்ணின் சாதாரண உரையாடல்கூட
தவறாகவே தெரிகிறது
என்போன்ற பெரியவர்களுக்கு...
உடுத்தும் உடையில் இருந்து
பேசும் மொழி வரை
அத்தனை சுதந்திரம் கொடுத்த
நம்போன்ற பெரியவர்கள்
அவளின் பெண்மையின் தன்மைக்கு
அங்கீகாரம் கொடுக்க மறுப்பதினால்
என்னவோ அவளின் தோழமை நட்பைக்கூட
இ
ஆண் வர்க்கம் எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனம் கொண்டதால் என்னவோ
அவர்களுடன் உள்ள நட்பு கூட
சில காலத்திற்கு அப்புறம்
தவறாகவே செல்கின்றது..........
காரணம் ஏதும் இல்லை
விளக்கம் ஒன்றுதான்
நமது அன்றாட வாழ்க்கையின்
அறிவியலின் முன்னேற்றமே
எல்லோரும் சொல்லும் பதிலாக இருக்கலாம்...
உண்மை யாருக்கும் புடிப்பதில்லை
அதனால்தான் என்னவோ
பெண்ணின் சாதாரண உரையாடல்கூட
தவறாகவே தெரிகிறது
என்போன்ற பெரியவர்களுக்கு...
உடுத்தும் உடையில் இருந்து
பேசும் மொழி வரை
அத்தனை சுதந்திரம் கொடுத்த
நம்போன்ற பெரியவர்கள்
அவளின் பெண்மையின் தன்மைக்கு
அங்கீகாரம் கொடுக்க மறுப்பதினால்
என்னவோ அவளி
ஆண் வர்க்கம் எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனம் கொண்டதால் என்னவோ
அவர்களுடன் உள்ள நட்பு கூட
சில காலத்திற்கு அப்புறம்
தவறாகவே செல்கின்றது..........
காரணம் ஏதும் இல்லை
விளக்கம் ஒன்றுதான்
நமது அன்றாட வாழ்க்கையின்
அறிவியலின் முன்னேற்றமே
எல்லோரும் சொல்லும் பதிலாக இருக்கலாம்...
உண்மை யாருக்கும் புடிப்பதில்லை
அதனால்தான் என்னவோ
பெண்ணின் சாதாரண உரையாடல்கூட
தவறாகவே தெரிகிறது
என்போன்ற பெரியவர்களுக்கு...
உடுத்தும் உடையில் இருந்து
பேசும் மொழி வரை
அத்தனை சுதந்திரம் கொடுத்த
நம்போன்ற பெரியவர்கள்
அவளின் பெண்மையின் தன்மைக்கு
அங்கீகாரம் கொடுக்க மறுப்பதினால்
என்னவோ அவளி
உன் அழகிய கைவிரல்களை
தொட்டு பார்க்க வாய்ப்பு கிடைத்ததில்லை
உன் அழகிய பாதங்களின்
மென்மையை தொட்டு பார்த்ததில்லை
கண்மூடி இருக்கும் உன் கண்களும்
அதற்கு காரணமாக இருக்கும்
உன் இமைகளும் இதுவரை அறிந்ததில்லை
படபடவென அடித்திக் கொண்டிருக்கும்
உன் இதயத்துடிப்பை கூட கேட்டதில்லை
தூக்கத்தில் நீ முதன் முதலாக சிரித்திக்கொள்ளும்
அழகையும் உணர்ந்ததில்லை -ஏனென்றால்
என் எதிர்பார்ப்பின் கரு கலைந்ததினால் ............
நான் தொலைத்த என் கருக்குழந்தை .................
ஒரு அழகான உலகத்தின்
அதிசய சாயல் அவள்
ஒரு கல்லில் பூத்த
மலர் சிலை அவள்
திரும்பி பார்க்க வைத்த
தேவதை முகம் அவள்
ஏங்க வைக்கும் கருணை
உள்ளம் அவள்
இதுவரை யாரும்
பிறந்தது இல்லை அவளை போல
இனியும் பிறக்க வாய்ப்பில்லை
என் அன்னையை போல
அம்மா உன்னால் படைக்க பட்டேன்
கல்வி அறிவை எனக்கு உருவாக்கி தந்தாய்
சொந்த காலில் என்னை நிற்க வைத்தாய்
தைரியத்தையும் நம்பிக்கையையும்
என்னுள் விதைத்தாய்
இன்று உன்னால் மீண்டும் படைக்க பட்டேன்
ஒரு சிறந்த பேராசிரியராய்
உனக்கும் தந்தைக்கும் அடுத்தாற்போல் உள்ள
குரு என்ற இடத்தை
எனக்கு அளித்தாய்.
இன்று நான் படைக்கிறேன்
என்னை போல சிறந்த
ப
நட்பென்னும் மழையில்
நனைந்திட்டேன் நாளெல்லாம்
உன் அருகில் இருந்து
உன்னோடு பேசி
உன்னோடு சாப்பிட்டு
உனக்காக உறைந்துட்டேன்
அன்பையும் கற்றுக்கொண்டேன்
உலகத்தில் எத்தனையோ
உறவுகளை - நான் இழந்திருக்கேன்
உன்னையும் சேர்த்து
ஆனால் உன் முகம் மட்டும்
என்றும் மறவாது.
நண்பர்கள் இருக்கும் வரை
நட்பு நிலைத்திருக்கும் என்பார்கள்
என் உயிர் உள்ளவரை உன் முகமும்
என்னுள்ளே இருக்கும் இறுதிவரை
கண்கள் காயப்படும் என்று நினைத்து
உன் சோகத்தை கூட என்னுடன் நீ
பகிர்ந்து கொண்டதில்லை....
சிரித்தால் தலைவலி வந்துவிடும் என்று
சந்தோசத்தை கூட என்னுடன் பகிர்ந்தது இல்லை
ஒரு பொம்மைபோல
பள்ளிகள் இயங்க உகந்த நேரம் எதுவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
தோழர்களே, எழுத்துவின் புதிய வடிவம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைகிறேன்.
இதனுடன், இனி யார் வேண்டுமானாலும் கவிதை, கட்டுரை போட்டிகள் அறிவித்து பரிசுகள் வழங்கலாம்.
தோழர் அகன் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன்.
"உலகத்தில் உள்ள மொத்த
உறவுகளின் சங்கமமாம் நட்பு
எண்ணி பார்கிறேன்-இது
உண்மையா என்று
நிச்சயம் இல்லை!"
"உதிரம் தரித்து உயிருக்கு
போரடியவனை உயிர் கொடுத்து
காப்பாற்ற ஓடி வருவது நட்பாம்
எண்ணி பார்கிறேன்-இது
உண்மையா என்று
நிச்சயம் இல்லை!"
"வேளையில்லாமல் உணவுக்கு
வழியில்லாமல் வாடுபவனுக்கு
வாழ்வின் ஒளியாய் இருப்பது நட்பாம்
எண்ணி பார்கிறேன்-இது
உண்மையா என்று
நிச்சயம் இல்லை!"
"நட்புக்கு விளக்கம் தெரியாமல்
நட்பென்று பறைசாற்றும்
மனிதர்களுக்கு என்னவென்று
சொல்வது
"உலகத்து சொந்தமாகவும்
உயிர்காக்கும் கடவுளாகவும்
வாழ்வின் ஒளியாகவும்
இருப்பதல்ல நட்பென்று.!"