மகாகஸ்தூரி- கருத்துகள்

எழுத்து தளத்தின் புது வடிவம் என்னை வியப்பில் தள்ளியது
மனமார்ந்த நன்றி .....மிகவும் அருமையாக உள்ளது ...

கருத்து அளித்தமைக்கு நன்றி

எழுத்து என்பதே மன நிறைவு பெறுவதற்குதான் தோழி
அதை முழுநிரைவோடு முடிப்பதுதான் சிறப்பு அதனால draft
போன்ற சாப்ட்வேர் நமது திறமைகளையும் தன்னம்பிக்கையும் குழைக்கும் மென்பொருட்கள். இப்படியே இருக்கட்டும் எழுத்து.காம்.இதுவே சிறப்பு

பொசுங்கட்டும் பயங்கரவாதம்
தொலையட்டும் தீவிரவாதம்
மடியட்டும் மதவாதம்
பூக்கட்டும் மண்ணில்மனிதம் ....!!!

அருமையான கவிதை
என் தோழியை நினைவு படுத்தியதற்கு நன்றி

மனதிற்கு இனிய வரிகள் வாசிக்க வரம் தந்ததற்கு நன்றி .....,

ஊடல் உள்ள நட்பில் என்றுமே மிஞ்சி இருப்பது எதிர்பார்ப்பு மட்டுமே............
இந்த படைப்பு ஒரு அழகான அனுபவத்தின் எண்ணங்கள், தோழரே...............

உண்மைகள் மறுக்க பட்ட இடத்தில்
நட்பு கூட தடம் மாறத்தான் செய்யும்


மகாகஸ்தூரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே