கலங்கரை விளக்காய்

கலங்கரை விளக்காய்

எத்தனை எத்தனை கனவுகள்

என்றும் மாறா நினைவுகள்

கடந்த காலங்களை சுமந்து

செல்லும் நிகழ்காலங்கள்.....,

தனிமையை ஓட்டிச்செல்லும்

எதிர்காலங்கள்.....,

கலங்கரை விளக்காய் - உன்

அன்பு மட்டும் நிரந்தரமாய் ......,

எழுதியவர் : (3-Sep-13, 11:46 pm)
பார்வை : 115

மேலே