ரயில் பயணம்

சாரல் விழுந்த அழகிய
பொன்மாலைப்பொழுது
தாயின் மடியில் தவழும்
மழலையைப் போல நானோ
ரயிலின் இருக்கைகளில்......
இதமான பாடல் ,
அருமையான நண்பர்கள் கூட்டம்
சொர்க்கத்தை காட்டிலும்
என்னை நேசிக்கவைத்த
அந்த மூன்று மணிநேரம்
முடியும் தருவாயில்
நானோ நடைபாதையில் ............
என் மனமோ ரயிலில்...

எழுதியவர் : கதிர்வேல் (2-Sep-17, 5:09 pm)
சேர்த்தது : மகாகஸ்தூரி
Tanglish : rail payanam
பார்வை : 457

மேலே