கண்கள்

உன் கண்ணில் என்னை கண்ட நாள்
கண்ணீர் தீர்ந்தது கண்ணில்
காணமல் போவாய் என்று தெரியாத
நாட்கள்
தீராத வலி தருவாய் என்று புரியாத
பூக்கள்
காண்பேன் உன் கண்ணில் மீண்டும்
என் காதலை

எழுதியவர் : siju (18-Jan-13, 12:55 pm)
சேர்த்தது : siju
Tanglish : kangal
பார்வை : 97

மேலே