..........ஆவி...........
உன் உதட்டு மத்தியில்,
அமர்ந்திருந்த சிகரெட் நுனியில்,
கொளுந்துவிட்டெரிந்த தணலின் புகை,
எனக்கு காட்சியாய் காட்டியது,
கொஞ்சம்கொஞ்சமாய் பிரியும் ஆவியை !
அட அசட்டு மனிதா !!
வலியப்போய் அழிவதில் இத்தனை ஆவலா !!
இந்த லட்சணத்தில் என்னையும் ஆவியென்கிறாய் அடிக்கடி...............