.............பறக்கும் உயிர்...........

சுடப்பட்டு வீழ்ந்த பறவையை கண்டதிலிருந்து,
சுகப்படவில்லை மனது !
சட்டென சப்தநாடியும் ஒடுங்கி ஒரேயடியாய்,
அது தரைக்கு வந்த கணம் !
தவித்து வெதும்பியது இதயம் !!
மனிதா !
பறவைகளை சுடாதே !
சுடும் மனிதர்களையும் விடாதே !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (20-Jan-13, 7:15 pm)
பார்வை : 81

மேலே