வானம் பார்த்த பூமி.....

வளமிழந்த உழவனுக்காய்
வான்நோக்கி
வாஞ்சையுடன்
வணங்கியது
புழுதிக் காடாய்
எங்கள் பூமி..........

எழுதியவர் : சித்துராஜ் (20-Jan-13, 7:42 pm)
சேர்த்தது : A.P.C.RAJ
பார்வை : 123

மேலே