சுற்றிவரும் நிஜம்

சொல்லுருட்டி சொல்லுருட்டி
சொல்லவரும் காதல் மனம்
சொல்லவிட்டு சொல்லவிட்டு
ஏங்கவைக்கும் பெண்மைகுணம்
கள்ளடித்து கள்ளடித்து
கரையும் இந்த காந்த குணம்
செல்லரித்து போன பின்னும்
எட்டவில்லை காதல் வரம்

எழுதியவர் : தனஞ்சன் (21-Jan-13, 11:57 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 102

மேலே