நட்பு

நீ மறக்க நினைத்தலும்

உனக்குள் இருக்கும் என் நினைவுகள்

மறையாது..!!!

ஒரு முறை என் பெயரை

உச்சரித்து பார் ...

உனக்குள் நான் இருப்பேன்

எழுதியவர் : (23-Jan-13, 9:43 pm)
சேர்த்தது : Deepthavarshini
Tanglish : natpu
பார்வை : 111

மேலே