அனாதையாய் ....

இதயத்தில் இடம் கேட்டேன் நீ தர மறுத்தாய்..
ஆனால் நானோ என் இதயத்தையே உனக்கு தந்து விட்டேன்..
அதையும் ஏற்க மறுக்கின்றாய்...
இன்று அது அனாதையாய் ஆதரவற்று கிடக்கின்றது ஆறுதல் சொல்ல ஆள் இருந்தும்...
நீ இல்லாது போனதால்...

எழுதியவர் : FAISAL (M) ABOOBACKER (26-Jan-13, 1:44 am)
சேர்த்தது : Faisal M Aboobacker
பார்வை : 184

மேலே