பிரிவு
பிரிவின் வலியை என்னிடமே கேட்கிறாயே..அதைப்பற்றி எனக்கு தெரியாது ஆனால் .என்னை விட்டு ஒரு நிமிடம் பிரிந்து பார்...அடுத்த நொடி என் உடலைவிட்டு உயிர் பிரிந்துவிடுமல்லவா ....அப்போது புரிந்து கொள்ளடி பெண்ணே ....