கவிதை

கவிதை என்பது வெறுமனே
வார்த்தைகளால் தொடுக்கப்பட்ட
பூமாலை அல்ல...
உணர்வுகளினால் கிறுக்கப்பட்ட
வார்த்தைக் குறிப்புக்கள்...

எழுதியவர் : நஸிஹா (27-Jan-13, 8:54 pm)
பார்வை : 98

மேலே