கவிஜன்

எனக்கு காதலர்களிடம் பிடித்தது
அவர்களின் காதல் கிறுக்கல்கள்
காதலிப்பவன் பேனாவை எடுத்தாலே கவிஞ்சனாகிவிடுகிறான்.
இது கவிஞ்சன் சொன்னதல்ல
காதலன் மெய்ப்பித்தது.
காதலர்கள் மட்டும் தான் கவிதை எழுத முடியும், இது பல பேர் சொன்ன கேட்டது
ஆம் உணர்வுகளை காதலிக்கின்ற ஒவொருவனும் கவிஜன் ஆகிறான்.

எழுதியவர் : நிகோலின் சிந்துஜா (9-Nov-10, 4:55 pm)
சேர்த்தது : nicolinsinthuja
பார்வை : 361

மேலே