என் அம்மா ♥
என்னை கட்டி அணைத்து முத்தமிட்ட முதல் பெண்...
என்னை புவி ஈர்ப்பு விசை கீழ் நோக்கி ஈர்த்த பொது
தாங்கி பிடித்த கரம்..
அது தான் என் அம்மா ♥