கொஞ்ச தூரத்தில் கொடுத்திடு முத்தம்

கை பேசியே நீங்கள்
முத்த சொர்க்கத்தில் இருக்கும் போது
நான் பித்த கலக்கத்தில் இருக்கிறேன்
நானும் திறக் கற்றையாகவது தீண்டனும்
என் காதலின் கன்னத்தை
இதோ உன் முத்தத்தோடு என் முத்தமும்

ப்ளூ டூத் - திறக் கற்றை

எழுதியவர் : . ' . கவி (10-Nov-10, 7:55 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 812

மேலே