காதலின் விலை

ஒரு முறை என் விழியில்
விழுந்ததற்கு விலையாய்
இதயத்தை எடுத்து சென்ற அவள் ,

நித்தமும் என் நினைவுகளில்
விழுவதை அறிந்தால்
உயிரையும் கேட்பாளோ
என்னவோ !


இப்படிக்கு ,
இதயம் தொலைத்து நிற்கும்
சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (2-Feb-13, 5:35 pm)
Tanglish : kathalin vilai
பார்வை : 162

மேலே