புத்துணர்வு

ஆற்றல்
இன்றி கிடக்கும்
என் உணர்வுகளுக்கு
உன் புன்னகை ஒன்றே போதும்
கிடைக்கும் புத்துணர்வு...
காதலோடு கனிந்த வார்த்தைகளும்...!!!!

எழுதியவர் : வைசா (2-Feb-13, 5:36 pm)
சேர்த்தது : samu
பார்வை : 161

மேலே