நான் தேடும் முற்றுபுள்ளி

விடை தெரியாத கனவுகள்
விழுங்கப்பட்ட ஆசைகள்
துரத்தப்பட்ட விருப்பங்கள்

முற்றுப்புள்ளியை வேகமாய்
தேடும் ரணமான உள்ளம்
காத்திருப்பேன் முற்றுபெறாத
முற்றுப்புளிக்காக........................

எழுதியவர் : ச. மனோஜ் (3-Feb-13, 5:16 pm)
பார்வை : 181

மேலே