எதிர்வினை காலங்கள்



இளைமையின் தொடக்கமே
எதிர்வினை காலம்தான்,
விதி என்பதும்
விழுந்தெழுவதும்
எதிர்வினை காலத்தின்
பருவங்கள்.

இயக்கியது
இயங்கிக்கொண்டிருக்கும் ,
இயக்கியவந்தான்
இயங்காமல் இருப்பான்.

எதிர்வினை காலத்தின்
இளமை விதி
நியுட்ரானின் மூன்றாம் விதிக்கு
விதிவிலக்கல்ல.

முடியும் காலம் வரை
எதிர்வினை காலங்கள் தான்,
முயற்சி
முற்று பெற்றுவிட்டால்.

எழுதியவர் : பாலரசு (11-Nov-10, 3:09 pm)
சேர்த்தது : Balarasu
பார்வை : 381

மேலே