காமம்

அங்கம் கிளர்ந்து
ஆர்பரிக்கும்......
எச்சில் மழையில்
தீபிடிக்கும்.......
உணர்ச்சி நரம்புகள்
வீரம் கொண்டு
மூச்சு காற்றில்
அனல் அடிக்கும்......
பிறந்த பயனை
அடைவது போல
பித்த நிலையில்
மொத்த கனவுகள்
முக்தி அடைவதுதான் காமம்.......

எழுதியவர் : (4-Feb-13, 2:10 pm)
சேர்த்தது : ilaiyaraja
Tanglish : kamam
பார்வை : 107

மேலே