ilaiyaraja - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ilaiyaraja |
இடம் | : salem |
பிறந்த தேதி | : 14-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 425 |
புள்ளி | : 38 |
இயல்பான உணர்வுகளை
எனக்கு தெரிந்த வார்த்தைகளில் ......
வர்ணம் தீட்டும் கற்பனை என்னிடம் இருந்தும் என் வார்த்தைகளில் குறைவு.......நான் வளரும் வரை......
வானம் பிளந்து கொட்டட்டும்
வறுமை ஒழியட்டும்.....
மழை பொழிய
பணக் கட்டி ஊறி
ஓங்கி அடிக்க
உதறும் துளியில்
கஷ்டம் உட்புகும்
ஓட்டை அடைக்கட்டும்....
கண்ணீர் ஊற்றிய
தேகசெடியில்
கஷ்டம் சிரிக்கட்டும்........
காற்று வீசி கலைக்கட்டும்
மனிதம் கலக்கட்டும்.....
வாழ்ந்தவர்கள் வழி வாழ
நாம் வரவில்லை,
மாற்றான் தேவையில்லை
உங்கள் மனம் போதும்.....
பொங்கல்
அறுவடை திருநாள்
மண் உழுது
வியர்வை ஊற்றி
கண் பார்த்து
புன்னகை பொங்கும்.......
உழவன் வணங்க
பொங்கல் வாசம்
இயற்கைக்கு நன்றி சொல்லும்.....
அலங்கரிக்கும் தீபம் நீ
ஆர்ப்பரிக்கும் உழவன் நான்!!!!
இந்த வருடமும் இதன் மாற்றமும்
காண,
உன்னை ஒருமுறை புதுபிக்க,
இறைவனின் பாதம் தொட்டு
இனிதே வரவேற்போம் 2014!!!!!