எதிலும் சிவமயமே

சிவனே சிவனே ,,,எல்லாம் சிவனே ..
எதிலும் நீயே ...எதிரிலும் நீயே ....
அறவே உணர்ந்தேன் ....அகிலமும் தெரிந்தாய் ..
ஆயிரம் முறை வேண்டினேன் சிவனே ...ஆற்றலும் பெற்றேன் ....சிவமயமாய் ...உனது ஒளிதுளியாய்(Spotlight)
நீயே எல்லாம் ...சிவனே...நிகர் ஏதும் இல்லை உனக்கே ...
உயிரின் உணர்வாய் ,,,உண்மையின் "ஒளி ஒலியாய்" ...
சிவனே ..சிவமயம் ...சிவமே ஒளிமயம் ...ஒளியே தவமயம்...இதுவே அவன்மயம் ....
தவமே உயிரின் தாகமாய் ..தந்து துயர் துடைப்பதே அவன் துயிலாய் ....
தாகமே சிவமே ....சிவமே சிறப்பு ,,,சீற்றமே அவன் இயல்பு ...குளிர்வதே கங்கை நீரால் ....
பொறுமையும் அவனே ..பரம் பொருளும் சிவனே ..
பாரினில் உண்மை ஒளிபுள்ளியும் (Spotlight) அவனே ...
எல்லாம் அவனே ...எதிலும் சிவமே ....என் உயிரும் உணர்வும் சிவமே ..
ஓம் நமசிவாய....ஓம் நமசிவாய,,,,,
உணர்வே அவன்மயம் ..
ஒளியே அவன் இருப்பிடம் ...
உயிரும் அவனே ...என்னில் எண்ணில் அடங்கதவனும் சிவனின் சிவமே ...
எல்லாம் சிவமே எதிலும் அவனே ...என்னிலும் சிவனே ..என்றும் சிவனே ...
எந்நாளுடைய சிவனே போற்றி .....
காப்பவன் சிவனே ...அழிப்பது சிவமயமே ....
கடலும் அவனே ..காற்றும் அவனே ..
நெருப்பும் அவனே ....நிகரும் அவனே ...
நிழலும் அவனே ....அன்பும் சிவமே ...
பந்தமும் அவன் மயமே ....எல்லாம் சிவமே ...எதிலும் சிவமயமே ....
என்னிலும் சிவமே ...எல்லாம் சிவனே ....எல்லாம் என் சிவனே ...சிவனே ...என் சிவனே சிவனே

எழுதியவர் : வெ . சூரிய ராஜா குரு செல்வன (5-Feb-13, 8:04 am)
சேர்த்தது : SURIYA
பார்வை : 117

மேலே