எப்படிடா.................

உன் உயிரோசை
கேட்டுக் கொண்டே
உயிர்ப்பித்தேணோ
சிதையாமல்..... சிதைக்கிறாய் .......
அழகாய்............ அழகாய்............
என் ஆழ்மனதில்
என்றும்
நொடியாய்....நொடியாய்.....

எழுதியவர் : INKARSAL (12-Nov-10, 5:10 pm)
சேர்த்தது : INKARSAL
Tanglish : yeppdidaa
பார்வை : 492

மேலே