சோம்பலில் உதித்த காதல்!!

நீ சோம்பல்

முறித்த அழகை

பார்த்தே சோம்பல்,


தன் சோம்பலை

முறித்து கொண்டது..........


அதை பார்த்த

என் சோம்பல்,

உன் சோம்பலுடன்

கைகோர்த்து

காதல் கொண்டது...........!!

எழுதியவர் : messersuresh (11-Feb-13, 8:07 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 135

மேலே