புகழ் சுரேஷ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : புகழ் சுரேஷ் |
இடம் | : coimbatore-tamilnadu-india |
பிறந்த தேதி | : 02-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 811 |
புள்ளி | : 555 |
உங்கள் இதயத்தை அமைதி படுத்திய பின் கவிதைகளை வாசியுங்கள்,
ஏன் என்றால்,
இது ஒரு
அமைதி இல்லா
இதயத்தின் வலிகள்...........!!!
மூன்றாம் உலகப்
போரின் முதல்
ஏவுகணை தாக்குதல்
உன் பார்வை.....................!!
messer cutting systems india(p)ltd
private company at coimbatore
please give me feedbacks
j.suresh@ymail.com
mobile no:8807472434
தூரத்தில் அவள்வருகிறாள்
நான் பரவசமடைகிறேன்
என்நாக்கால் உலர்ந்த என்
உதடுகளை ஈரப்படுத்திக்கொள்கிறேன்
என்பின்பக்க பாக்கெட்டில்
இருக்கும் அந்தசீப்பினை
எடுத்துமுன்பே பலமுறைவாரி
இருந்தும் கலையாமல் இருக்கும் அந்ததலைமுடிகளை
மீண்டும் வாரிக்கொள்கிறேன்
கைக்குட்டையை எடுத்து
முகத்தை அழுந்தத்துடைத்துக்
கொள்கிறேன் வியர்த்ததா என்றுகூடத்
தெரியாமல்.........
இதோ நெருங்கி விட்டாள்என்னை
என்னிடம் ஏதோ பேசுவதற்கு
தன் இதழ்களை அசைக்கிறாள்
நான் என்காதுகளை
கூர்மையாக்கிக் கொள்கிறேன்
ஆனால் என்காதில் விழுந்தவார்த்தைகள்
"மூதேவி! இன்னும் என்னடா தூக்கம்?"
என்ற என்அன்னையின் குரல
சிவப்பு வண்ண உடை
நேர்த்தியாக வாரப்பட்டகூந்தல்
பூத்துக் குலுங்கும் மல்லிகை
அழகான வட்ட முகம்
ஆபரணமில்லா கழுத்து
சிறு புன்னகை எனை பார்த்து
அவள் சிரிப்பது எனை பார்த்து தானோ
மீண்டும் உறுதி செய்து கொள்கிறேன்
ஆம்...................
நீண்ட நாட்களாக இப்படித்தான் நடக்கிறது
ஆனால் இன்றோ,,,,,,,,,,,,
எனை பற்றிய விசாரிப்புகளுடன்
பேச முற்படுகிறாள்
அவள் மார்பு மட்டுமல்ல
மனமும் அழகுதான்
அவள் உதடுகள் ஏதோ பேச
கண்கள் புது ஒளி வீச
அவள் செய்கைகள் என் மீதான
காதலை பறைசாற்ற
எங்கள் முதுகை நூறு ஜோடி
கண்கள் வெறித்துத் தாக்க
நானோ கூச்சத்தில் அலைபாய
அவளோ காத
நண்பர்கள் (7)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

அன்புடன் ஸ்ரீ
srilanka

ஔவ்வைதாசன்
சென்னை

கார்த்திக் பழனிச்சாமி
கோவை, தாராபுரம், சென்னை
