மாதிரி

வாழ்க்கை செல்போன் மாதிரி

அதுல ப்ரண்ட்ஸ் சார்ஜ் மாதிரி

காதல் ரீசார்ஜ் மாதிரி

என்னதான் ரீசார்ஜ் பண்ணாலும்

சார்ஜ் இல்லைண்ணா, சுவிட்ச் ஆப் தான்.!

எழுதியவர் : கவி K அரசன் (11-Feb-13, 8:40 pm)
சேர்த்தது : கவி பிரியன்
பார்வை : 122

மேலே