எதிர் பாரா எதிர் பார்ப்பு

எதிர் பாராமல் உன்னை
எதிரில் சந்திப்பேன் என்று
எதிர் பார்த்தே கிளம்புகிறேன் தினமும்

எழுதியவர் : (12-Feb-13, 7:26 pm)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 210

மேலே