சந்தோசம்

அவசரமான அலுவலக
வேளையிலும் இடை இடையே
நீ செய்யும் சின்ன தொலைபேசி
அழைப்புகள் தான் உனக்காக
வீட்டில் காத்திருக்கும் எனக்கு
நீ கொடுக்கும் மிகபெரிய சந்தோசம்

எழுதியவர் : (12-Feb-13, 7:40 pm)
சேர்த்தது : tamil priyan
Tanglish : santhosam
பார்வை : 111

மேலே