சக்தி

நிறைய பேருக்கு உன்னை
நியாபக படுத்தும் சக்தி இருக்கிறதே தவிர
உன்னை மறக்க வைக்கும் சக்தி எவருக்கும் இல்லை

எழுதியவர் : (12-Feb-13, 7:32 pm)
சேர்த்தது : tamil priyan
Tanglish : sakthi
பார்வை : 117

மேலே