ஹி ஹி ஹி ......

"டாக்டருக்கு தன்னம்பிக்கை குறைவு போல" "எதை வச்சி சொல்ற?" "தினசரி பத்து பக்கத்துக்கு ஆபரேஷன் சக்ஸஸ்னு எழுதிக்கிட்டு வர்றாரே.."

எழுதியவர் : kavithariya (17-Feb-13, 10:46 am)
பார்வை : 268

சிறந்த நகைச்சுவைகள்

மேலே