மலர்ந்தாள்... மறைந்தேன்...
காதல் காவியத்தில் மலரும்,ஆசை போல...
என் முன்னே நீயடி...
கடல் ஓவியத்தில் மறையும், அலையோசை போல...
உன் முன்னே நானடி...
உதடுகள் தடுத்த வார்த்தைகளை, உள்ளத்தில்...
தைத்தே வைத்திருந்தேன்...
உணர்வுகள் தொடுத்த போர்களை, எல்லாம்...
வெண்கொடி கொண்டே முடித்திருந்தேன்.

