நம் காதல் கதை

நீயும்
நானும்
வேறு வேறைத்தானிருந்தோம்
சந்திக்காதவரை ...!

நீயும்
நானும்
தண்ணீரும் எண்ணெயுமாய்
தனித்திருந்தோம்
கூடும் வரை ...!!

இன்று
நகமும் சதையுமாய்
பின்னிப்பினைந்தோம்
இது நம் காதல் கதை ...!!

எழுதியவர் : அபிரேகா (18-Feb-13, 3:00 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : nam kaadhal kathai
பார்வை : 106

மேலே