தேன் கூடு நான் ..!

நீ என்னோடு பேசாத போதும்
உன் நினைவுகள்
என் மனதில் எழுதுகின்றது கவிதை !!!
எப்படி கவிதையாக வராமல் விடும் ...?
தேன்கூடு நான் !
என்னை இறுக்கமாகக்
கட்டிக்கொண்டிருக்கிற தேனீக்கள்
என்னவள் நினைவுகள் !!!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Feb-13, 6:01 am)
பார்வை : 162

மேலே