ஒரு நொடிகூட இல்லை ...!

நான் உன்னை பார்க்காத நாள் உண்டு ...!
நீ என்னை பார்க்காத நாள் உண்டு ...!
விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (19-Feb-13, 6:08 am)
பார்வை : 214

சிறந்த கவிதைகள்

மேலே