வாழ்கை

உறுதி உள்ளவரை
உடல் வருத்தி உழை
துளைகள் உள்ளதால்தான்
புல்லான்குழலில் இனிமையான
ஒலி கேட்கிறது
முயட்சி செய்
முடியாதது ஒன்றும் இல்லை

எழுதியவர் : banu (21-Feb-13, 5:18 am)
பார்வை : 245

மேலே