காதல்

உன்னை நானும்
என்னை நீனும்
கண்களால் கவர்ந்து
இதயத்தில் பூட்டியதுதான்
காதல்

எழுதியவர் : அதி வீரன் .கா (21-Feb-13, 3:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 131

மேலே