Athiveeran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Athiveeran |
இடம் | : Australia |
பிறந்த தேதி | : 06-Oct-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 301 |
புள்ளி | : 46 |
ஜப்பானின் ஜாதகத்தை நாம் அறிவோம்
நாசத்தின் விளைவை நம்மைவிட
அதிகமாகவே பெற்றவர்கள் -இன்னும்
நாளுக்கு நாள் சுவாசிக்கிறார்கள்
நாசியை நசித்து உடலை எரித்த நச்சு குண்டும்
நினைத்த போதெல்லாம் சுழன்று வந்த சுனாமியும்
நிலத்தை பிளக்கும் பூகம்பமும்
அவர்களை இன்னும் வென்றுவிடவில்லை
அவர்களது வெற்றியை நாம் அளவிட முடியாது ஏன் நினைத்துகூட பார்க்க முடியாதது
ஏற்றத்தை கொண்ட ஏனியாகிவிட்டர்கள்
உலகிலே அவர்கள் படைப்பு முதல் தரம்
ஆடம்பர ஆலயம் இல்லை -அங்கே
கேளிக்கையும் கூத்துக்களும் இல்லை
கடவுளுக்காக என கூறி காலத்தை கரைப்பதும் இல்லை
அதனால் அவனிடம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை
அன்று நா
ஜப்பானின் ஜாதகத்தை நாம் அறிவோம்
நாசத்தின் விளைவை நம்மைவிட
அதிகமாகவே பெற்றவர்கள் -இன்னும்
நாளுக்கு நாள் சுவாசிக்கிறார்கள்
நாசியை நசித்து உடலை எரித்த நச்சு குண்டும்
நினைத்த போதெல்லாம் சுழன்று வந்த சுனாமியும்
நிலத்தை பிளக்கும் பூகம்பமும்
அவர்களை இன்னும் வென்றுவிடவில்லை
அவர்களது வெற்றியை நாம் அளவிட முடியாது ஏன் நினைத்துகூட பார்க்க முடியாதது
ஏற்றத்தை கொண்ட ஏனியாகிவிட்டர்கள்
உலகிலே அவர்கள் படைப்பு முதல் தரம்
ஆடம்பர ஆலயம் இல்லை -அங்கே
கேளிக்கையும் கூத்துக்களும் இல்லை
கடவுளுக்காக என கூறி காலத்தை கரைப்பதும் இல்லை
அதனால் அவனிடம் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இல்லை
அன்று நா
பசித்தபோது காட்டு மிருகத்தை கொண்டான்
அவனை காட்டுமிராண்டி என்றோம்
மனிதனை மனிதனே கொல்லுகிறான்
இவனை என்னவென்று சொல்லுவது ?
அவனிடம் ஆடை இருந்ததில்லை
அம்மணமாக திரிந்தான்
இங்கு எல்லாம் இருக்கிறது
ஏன் இப்படி வாழ்கிறார்கள்
ஆதிவாசி எல்லோரும் ஒன்றுபட்டே
வாழவேண்டும் என நினைத்தான் வாழ்ந்தான்
நவினவாசியோ நம் கண்ணெதிரே
தான்மட்டும் வாழவேண்டும் என நினைகிறான்
காட்டுவாசி கலாச்சாரம்
தெறியாதவன் என்றோம்
நட்டுவாசி எப்போது
கலாச்சாரத்தை காப்பாற்றினான்
அநாகரீக மனிதன் -அவன்
நாகரீகமாகத்தான் வாழ்ந்தான்
நாகரிக மனிதர்கள் நாம்
அநாகரீகமாக வாழ்கிறோம்
யார்தான் கடவுள்
மனிதா.. கேட்டதை தருபவன்
நினைத்ததை முடிப்பவன் -எவனோ
அவன் அல்லவோ கடவுள்
உனக்கு பசியெடுத்த போதும்
தேவையென எதை நினைத்தபோதும்
நீ முடித்துவிட துணை வருவது
எதுவோ அதுதானே கடவுள்
தொழிலை பெற்றவனும் -அதில்
பணத்தை உருவாக்கியவனும்
குடும்பத்தை இன்பமாக வைத்தவனும்
மா மனிதனான நீதானே அறிவாயா.?
மாதா பிதா குரு என மூன்றும்
தெய்வம் என வைத்தது கண்டாயா
நாளை அந்நிலை நீ பெற்றால்
நீயும் தெய்வம் ஆவாய் அறிவாயா
அன்புக்கு கடவுள் அடிமைஎன்றால்
அந்த அன்பு பிறப்பது உன்னிடம்தானே
உண்மை வேதம் உன்னிடம் இருக்க
உனக்குள்ளே பேதம் காண்பது எதற்க்கு
நான் கடவுள் இல்லை-என
சொல்ல
அல் குர் ஆன் தந்த அல்லாவும்
விவிலியம் எழுதிய ஏசுவும்
கீதை சொன்ன கிருஷ்ணனும்
யாவும் நீயே மனிதா -என்று
கடவுள் சொன்னார்
நீயே கடவுள் ஆனபின்
எதற்க்கு வேறொரு கடவுள்
உன் உள்ளே இருக்கும் அன்புதானே
உலகம் காக்கும் வேதம் -என
மதம் சொல்கிறது
அதிகாரத்தில் உள்ள அவனும்
அடிமை தொழில் செய்யும் எவனும்
அகிலத்தில் வேறு வேறு இடம்
ஒருவன் உழைக்க இன்னொருவன் வாழ
இதை அனுபவம் காட்டுகிறது
ஏழைகளாக இங்கு யாரும்
பிறபதில்லை -ஆனால்
ஏழைகள் ஆக்கப்பட்டபின்
யாரும் வாழ்வதில்லை -இதை
அரசியல் செய்கிறது
வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு
இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு
ஒருவேளை உண
அல் குர் ஆன் தந்த அல்லாவும்
விவிலியம் எழுதிய ஏசுவும்
கீதை சொன்ன கிருஷ்ணனும்
யாவும் நீயே மனிதா -என்று
கடவுள் சொன்னார்
நீயே கடவுள் ஆனபின்
எதற்க்கு வேறொரு கடவுள்
உன் உள்ளே இருக்கும் அன்புதானே
உலகம் காக்கும் வேதம் -என
மதம் சொல்கிறது
அதிகாரத்தில் உள்ள அவனும்
அடிமை தொழில் செய்யும் எவனும்
அகிலத்தில் வேறு வேறு இடம்
ஒருவன் உழைக்க இன்னொருவன் வாழ
இதை அனுபவம் காட்டுகிறது
ஏழைகளாக இங்கு யாரும்
பிறபதில்லை -ஆனால்
ஏழைகள் ஆக்கப்பட்டபின்
யாரும் வாழ்வதில்லை -இதை
அரசியல் செய்கிறது
வேற்று கிரகத்தில் வாழவழி தேடும் உலகுக்கு
இந்த பூமிதனில் வாழும் உயிர்களுக்கு
ஒருவேளை உண
அணு குண்டை உருவாக்க நாடுகள் பல
பணத்தினை பாதாளம் வரை பதுக்குகிறது
அது ஏன் பசி போக்க மறுக்கிறது
மனிதனை காக்க வழி தேடவில்லை
உலகை அழித்துவிட குழி வெட்டுகிறது
மனிதனை காக்க அமைப்புகள் பல
காக்கும் எண்ணங்கள்தான் இல்லை -அதற்க்கு
சமாதானத்தை விரும்பும் உலகுக்கு
ஏன் இந்த பாரிய அணுகுண்டு
குண்டு போடும் பணத்திற்க்கு
உணவை போடுங்கள்
பசி இல்லாத உலகம் இருக்கும்
பகை இல்லாத நாடு பெருகும்
துன்பம் துளைந்து விடும்
அன்புமட்டும் ஆட்சி புரியும்
கடவுளை தேடும் பணிமுடியும்
இந்த பூமி சுவர்க்கம் என்பதை
அறிவாய் மனிதா