தாகம்
உச்சந்தலை சூடா
உள்ளங்கால் சூடா எனத்
தெரியாத நச்சு வெயில் !!!!
தவிக்கும் தாகம் தணிய
தூரத்தில் கேணி கண்டேன் .
கிட்டேப் போய்
எட்டிப் பார்த்தால்
வாயைப் பிளந்தது கேணி .
பாவம் ......அதற்கும் தாகம் !!!!!!
உச்சந்தலை சூடா
உள்ளங்கால் சூடா எனத்
தெரியாத நச்சு வெயில் !!!!
தவிக்கும் தாகம் தணிய
தூரத்தில் கேணி கண்டேன் .
கிட்டேப் போய்
எட்டிப் பார்த்தால்
வாயைப் பிளந்தது கேணி .
பாவம் ......அதற்கும் தாகம் !!!!!!