அதுதாண்டா நட்பு

கண்ணில் இருந்து ஒரு துளி
எப்போது விழும் என்று ஏங்கும்
ஒரு உயிர் ...................!
அந்த துளியை ஏந்ததயாராக இருக்கும் ..!

கழுத்தளவு வெள்ளம்போல் ..
உன் பிரச்சனை சூழ்ந்திருக்கும் போது
உன்னை காப்பாற்ற தயாராக இருக்கும் உயிர் ..!

நீ மனமுடைந்து போகும் போது
நான் இருக்கிறேன் என்று தன மார்பிலும்
உன் முதுகிலும் தட்டும் உயிர் ...!
எந்த சூழ்நிலையிலும் எவருக்கும்
தன்னை தியாகம் செய்யும் உயிர்..!

அதுதாண்டா நட்பு (நண்பேண்டா...)

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (22-Feb-13, 10:01 pm)
பார்வை : 563

மேலே